இதுவும் அதுவும் ஒன்றே
இதுவும் அதுவும் ஒன்றே துறை – நீர் நிலை குளம் திருப்பெருந்துறை மயிலாடுதுறை எனில் ?? உச்சி விளங்கு நீர் நிறை குளம் அங்கு நவரத்தின மயமான தீபம் விளங்குவதால் அது பார்ப்பதுக்கு மயில் மாதிரி இருப்பதால் மயிலாடுதுறை அங்கு மிக மிக நுண்ணிய துளை இருப்பதால் அது பெருந்துறை திருப்பெருந்துறை ஆயிற்று இதன் பெருமை ஊர் உலகறிய எழுதிய நூலுக்கு அகத்தியர் துறையறி விளக்கம் என பேர் எல்லாம் ஒன்றே ஆம் வெங்கடேஷ் All reactions:…...