அமுதம் போகாப்புனல் பெருமை
அமுதம் போகாப்புனல் பெருமை உலகத்தில் மழையில் பூ காய்கனிகள் நனைந்தால் அவைகள் அழுகிவிடும் ஆனால் அமுதம் உடல் முழுதும் பாய்ந்து நனைந்தால் உடல் ஓங்கி வளரும் உயிரும் வளரும் மாளாமலே காயம் கல்பம் காணும் வெங்கடேஷ்...
அமுதம் போகாப்புனல் பெருமை உலகத்தில் மழையில் பூ காய்கனிகள் நனைந்தால் அவைகள் அழுகிவிடும் ஆனால் அமுதம் உடல் முழுதும் பாய்ந்து நனைந்தால் உடல் ஓங்கி வளரும் உயிரும் வளரும் மாளாமலே காயம் கல்பம் காணும் வெங்கடேஷ்...
ஆன்மா பிரம்மம் பெருமை திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் – முதலாம் திருமுறை, திரு அண்ணாமலை. உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே விளக்கம் : உண்ணாமுலை உடனுறை அண்ணாமலை அண்ணலை – பிரமத்துவாரம் விளங்கு பிரம்ம ம் ஆகிய ஆன்மாவை தொழுவார் தம் வினைகள் அறுமே ஆன்மாவுக்கு வினையில் இருந்து விடுதலை அளிக்கும் சக்தி ஆற்றல் உண்டு என அறிய…...
ஆன்ம சாதகன் இலக்கணம் ஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் – எட்டாம் திருமுறை, உயிருண்ணிப்பத்து. வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன்மண் ணும்விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே விளக்கம் : ஆன்ம சாதகன் எதை பற்றணும் ?? எதை விடணும் ?? என் விரித்துரைக்கிறார் மாணிக்க வாசகர் பெருமான் 1 வேண்டாதது புகழ் செல்வம் மண்ணுலக விண்ணுலக வாழ்வு நாஸ்திகர் தம் தொடர்பு ( இன்றைய…...
சடங்கு – தத்துவ விளக்கம் நாம் செல்லும் காரில் , ஓட்டுனர் அதன் முன் கண்ணாடியில் பூ வைத்திருப்பார் ஏன் ? ஆது பூஜைக்கு சமமானது கண்ணாடி சாமி தெய்வம் வெட்ட வெளி அதனால் அதை வண்டியில் வைத்து வழிபடுகிறார் மக்களுக்கு தெரியாமலே செய்துவருகிறார் அது தான் உண்மை வெங்கடேஷ் Like Comment Share...