பார்ப்பான் – சன்மார்க்க விளக்கம் 5
பார்ப்பான் – சன்மார்க்க விளக்கம் 5 பட்டினத்தார் பாடல் கங்குல்பக லற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி ! பங்க மழித்தாண்டி, பார்த்தானைப் பார்த்திருந்தேன் விளக்கம் : பட்டினத்தார் தன் அனுபவமாகிய பார்ப்பான் ஆகிய ஆன்மா , தன் சுயத்தை தான் பார்த்த தாக பாடுகிறார் உண்மையில் ஆன்மா தான் பார்ப்பான் ஆனால் உலகம் என்ன நினைக்குது பழி ஆர் மீது போடுது ?? உலகம் தராதரம் இலா மனிதரால் ஆனது அதை நம்பக்கூடாது வெங்கடேஷ்...