திருவடியும் காரண தேகமும்
திருவடியும் காரண தேகமும் எப்படிதிருவடி சிற்றம்பலத்தில் இருப்பினும் நம் உடலினுளே இருப்பினும் அதை புறத்தே வெளிப்படுத்த பெருமாள் கோவிலில் சடாரியிலே காட்டுவது போல காரண தேகமும் நம் உடலினுளே அமைந்துள்ளதெனினும் அதை புறத்திலுமுளது போல உடலை சுற்றி பல வண்ண நிறங்களாக காட்டுகிறார் நீலம் பச்சை சிகப்பு என அவை உடலுக்குளே தான் இருக்கின்றன மேல் எப்படியோ கீழ் அப்படி வெங்கடேஷ்...