கடமையும் தர்மமும்
கடமையும் தர்மமும் மலம் உற்பத்தி செயும் எந்திரமாக திகழும் உடலை அமுதம் விளைவிக்கும் திவ்ய புனித உடலாக மாற்ற வேண்டியது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் ஆமே வெங்கடேஷ் 2 Like Comment Share...
கடமையும் தர்மமும் மலம் உற்பத்தி செயும் எந்திரமாக திகழும் உடலை அமுதம் விளைவிக்கும் திவ்ய புனித உடலாக மாற்ற வேண்டியது ஆன்ம சாதகனின் கடமையும் தர்மமும் ஆமே வெங்கடேஷ் 2 Like Comment Share...
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் – ஏழாம் திருமுறை, திருப்பறம்பயம். மலமெ லாமறும் இம்மை யேமறு மைக்கும் வல்வினை சார்கிலா சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள் சங்க ரன்வந்து தங்குமூர் கலமெ லாங்கடல் மண்டு காவிரி நங்கை யாடிய கங்கைநீர் புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும் புறம்ப யந்தொழப் போதுமே விளக்கம் : திருப்புறம்பியம் திகழ் சிவத்தை தொழுதால் என்ன என்ன அற்புதம் அனுபவம் னிக நிகழும் ?? வெங்கடேஷ்...
ஞானியர் இலக்கணம் – ஒழிவிலொடுக்கம். ” வேர்க்குங்கண் ணீர்ததும்பும் கம்பிக்கு மெய்நடுங்கும் வார்த்தை நழுவும். மனம்பதறும் கார்க்கதமாய்க் காந்து முரோமாஞ் சலியாகும் காதலித்தார்க் கேய்ந்தகுணங் காணிவையெட்டும்.” பொருள் : சிவத்தையே ஏக மனதாக எண்ணி எண்ணி சிந்தையில் தேக்கி வைத்திருப்போர்க்கு என்ன அனுபவம் என பட்டியல் இடுகிறார் ஆசிரியர் கண்ணுடைய வள்ளல் வேர்க்கும் கண்ணீர் ததும்பும் உடல் ஸ்தம்பிக்கும் உடல் நடுங்கும் வார்த்தை வாரா – தடுமாற்றம் காணும் மனம் பதறும் மயிர் சிலிர்க்கும் இது மாதிரி …...
அருட்பா 6ம் திருமுறை பேரருள் வாய்மையை வியத்தல் மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினைதனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியாஇனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே. விளக்கம் : மனத்துன்பம் எலாம் மாற்றி மாயை ஆம் மறைப்பு அகற்றி வினைகளை தகர்த்தெறிந்து ஆணவ இருள் அகற்றி இதெல்லாம் செய்து எனக்கு குளிர்ச்சியான அமுதம் அளித்து அருட்சோதி தந்து என் உடலில் அருள் ஒளியாக கலந்ததாக பாடுகிறார் சிற்றம்பலத்தில் ஆடும் அப்பன்…...