விஸ்வரூப தரிசனம் பெருமை
விஸ்வரூப தரிசனம் பெருமை ஆன்ம அனுபவம் ” எல்லாவற்றையும் தன்னுள் காண வைக்கும் “ 1 இதை நிரூபிப்பது தான் விஸ்வரூப தரிசனம் இதில் எல்லா உயிர்களும் காடு மலை நதி எல்லாமே விஷ்ணுவில் அடங்கி காட்சி தரும் 2 கண்ணனும் தன் தாய் யசோதை உணவு ஊட்டும் போது வாய் திறந்து காட்டி அதனுள் சர்வ ஜீவ ராசிகள் அதனுள் காட்டுவது எல்லா விஷயமும் இதிகாசமும் புராணமும் தெளிவுபடுத்தும் தேடுவோர் தேடினால் விஷயம் கிடைக்கும்…...