இந்திரிய ஒழுக்கம் பெருமை
இந்திரிய ஒழுக்கம் பெருமை கதை : ஒரு நாடு அமைதியாக இருக்கும் – மக்கள், ராஜா , எல்லோரும் சுகமாக இருப்பர். திடீரென்று ஒரு ராட்சசன் வந்து அந்நாட்டை துவம்சம் செய்யும் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் முழிப்பர் மந்திரி/ராஜ குரு வந்து இளவரசனிடம் – நீங்கள் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பார் – உங்களால் தான் முடியும் என்பார் என்ன செய்ய வேண்டும் என்றால் : ஏழு கடல் – ஏழுமலையைத்…...