“ திருவாசகமும் திருவருட்பாவும் “
“ திருவாசகமும் திருவருட்பாவும் “ ஞானியர் உலகமயம் 1 திருவாசகம் அதிசயப்பத்து முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் அதாவது நமசிவய ஆகிய பஞ்சாக்கரத்தின் நிறங்கள் விளக்குவது ஆகும் முத்து – வெண்மை மாமணி – நீலம் மாணிக்கம் – செம்மை பவளம் – ஆரஞ்சு நிற இளஞ்சிவப்பு வைரம் இது தான் ஓங்காரமாகிய பிரணவத்தின் அடிப்படையான விஷயம் 2 அருட்பா ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் • ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் என்னென்று…...