அரசும் தனியாரும்
அரசும் தனியாரும் அரசின் கோவில் பராமரிப்பு எப்படி ??ஏனோ தானோ எனவே இருக்கும் சுத்தமாக இருக்காது வரவு செலவு கணக்கு சரியாக இருக்காது கேட்பதற்கு ஆளிலை பக்தர் நன்கொடை கோவில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தச் செய்வர் நகைகள் சிலைகள் திருடு போகலாம் மத்த சமய மதத்தவர் அறங்காவலராக நியமித்து குழப்பம் ஏற்படுத்துவர் தனியார் கோவில் ?? சுத்தமாக இருக்கும் ஒளிமயமாக இருக்கும் கணக்கு வழக்கு சரியாக இருக்கும் எல்லா திருவிழா பண்டிகைகள் கொண்டாடுவர் நகைகள் சிலைகள் திருடு…...