ராமராஜ்ஜியம் தத்துவ விளக்கம்
ராம ராஜ்ஜியம் தத்துவ விளக்கம் எல்லாரும் காமராஜர் ஆட்சி அமைப்போம் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார் அப்படின்னா என்ன?? கீழ் பச்சை திரை விலகினால் , ஆன்ம சாதகன் உத்தமன் ஆவன் சுபகுணம் தர்மம் காக்கும் புருஷோத்தமன் ஆவன் அத்தகைய புருஷன் ஆட்சி நடத்தினால் அது ராமராஜ்ஜியம் ராமன் – புருஷோத்தமன் அதனால் ராமராஜ்ஜியம் என்றனர் வெங்கடேஷ்...