சித்விலாச சபை பெருமை
சித்விலாச சபை பெருமை அருள் விலாசம் உடையோர் மட்டுமே சித்விலாசத் திருச்சபைக் கண் நுழைய தகுதி உடையோர் ஆவர் மரணமிலாப் பெருவாழ்வு பெற தகுதி பெற்றவர் மற்றவர் ??போக்குவரத்துடை நிலை தான் வெங்கடேஷ்...
சித்விலாச சபை பெருமை அருள் விலாசம் உடையோர் மட்டுமே சித்விலாசத் திருச்சபைக் கண் நுழைய தகுதி உடையோர் ஆவர் மரணமிலாப் பெருவாழ்வு பெற தகுதி பெற்றவர் மற்றவர் ??போக்குவரத்துடை நிலை தான் வெங்கடேஷ்...
இதுவும் அதுவும் ஒன்றே சச்சிதானந்த சபை என்பதுவும் வள்ளல் பெருமான் உரை நடை சத்திய ஞான விண்ணப்பத்தில் குறிப்பிடும் சித்விலாசத் திருச்சபை என்பதும் ஒன்றே இது தான் சமரச சுத்த சன்மார்க்க ஞானியர் அடையும் இறுதி நிலை சிற்றம்பலம் சேர்ந்த மரணமிலாப் பெருவாழ்வு அனுபவம் இது கூடியோர் திருவருட் சமூகம் அடைந்தவர் ஆவர் வெங்கடேஷ்...
அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை இது மூன்று வாசல்கள் நல்ல வாசல் நாத எல்லை வாசல்மூன்றும் குறிப்பது கண்டம் ஜீவ அனுபவம் நல்ல வாசல் அகண்டம் ஆன்ம அனுபவம் நாத வாசல் ஆன்மா பூரணம் சச்சிதானந்த சபை எல்லை வாசல் இது சிற்றம்பலத்தையும் ஆனந்த லோகத்தையும் குறிப்பதாகும் வெங்கடேஷ்...
மௌனம் அருமை பெருமை வாசி மேலேற மேலேற சதாகாலமும் 24 x 7 கவனித்த படி இருக்கணும் அப்போது தான் ஞானம் அடையமுடியும் நாதத்தால் மௌனம் உண்டாகி மௌனம் வந்தக்காலும் அதையும் கவனித்தபடி 24×7 இருக்கணும் அந்த நிலையிலே இருக்கணும் அவன் மௌனகுரு மௌனசாமி இந்த மௌனம் உடல் நலத்தை காக்கும் உடல் உறுப்புகளை திறம்பட நடத்தும் எல்லா ராஜ உறுப்புகளும் நன்கு செயல்பட வைக்கும் வெங்கடேஷ்...