காஷ்மீர் சிறப்பு பதிவு
காஷ்மீர் சிறப்பு பதிவுகள் எப்படி தில்லி ஆக்ரா ஜெய்ப்பூர் வட நாட்டு தங்க முக்கோணமோ ?? அப்படி காஷ்மீர் பனி முக்கோணம் தான் Gulmarg Pahalgam n Sonmarg வெங்கடேஷ்...
காஷ்மீர் சிறப்பு பதிவுகள் எப்படி தில்லி ஆக்ரா ஜெய்ப்பூர் வட நாட்டு தங்க முக்கோணமோ ?? அப்படி காஷ்மீர் பனி முக்கோணம் தான் Gulmarg Pahalgam n Sonmarg வெங்கடேஷ்...
காஷ்மீர் சிறப்பு பதிவு இந்த மாதம் 5 நாட்கள் காஷ்மீர் சுற்றுலா குடும்பத்துடன் ஸ்ரீநகர் குல்மார்க் பஹல்காம் சோனாமார்க் சுற்றி பார்த்தோம் நம் அதிர்ஷ்டமாக மூன்று இடத்திலும் பனி பொழிவு நடந்து படர்ந்து இருந்தது ஆஹா ஆஹா மிக அழகியான ரம்மியமான இடங்கள் சொர்க்கம் தான் உண்மையிலே மண்ணில் சொர்க்கம் 370 சட்டப்பிரிவு தடை ஆனதால் தான் இந்த சுற்றுலா செல்லவே தைரியம் வந்தது இலை எனில் நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம் ஆகையால் பாரதப் பிரதமருக்கும்…...