திருவடி பயிற்சி
இன்று 17.2.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் சத்தியமங்கலம் 27 வயது இளைஞர் சுய தொழில் வியாபாரம் ஈஷா குழு நான்கு மணிநேர நாலு கட்ட பயிற்சி என் அனுபவம் தான் உங்க வயது என்றேன் சிறு வயதிலேயே கற்பது தன் பாக்கியம் அருள் என அபிப்ராயம் வெங்கடேஷ்...