பர உதவிகள் – காஷ்மீர் பயணம்
பர உதவிகள் – காஷ்மீர் பயணம் உண்மை சம்பவம் – 2024 நான் இந்த மாதம் 5 நாள் காஷ்மீர் சுற்றுலா சென்று வந்தேன் எனக்கு உடல் வாகு எப்படி எனில் ? தொடர் அலைச்சல் தூக்கமில்லாமல் சுற்றி வந்தால் , உணவு ஜீரணம் ஆகாமல் வாந்தி வந்துவிடும் ஜீரமும் கூட கடைசி நாளில் படகு இல்லத்தில் இரவு தங்கல் – உணவு செரிமானம் ஆகாமல், வாந்தி எடுத்துவிட்டேன் மறு நாள் புது தில்லி சித்தி மகன்…...