கர்ம வாசனை
கர்ம வாசனை உண்மை சம்பவம் சென்னை எனக்கு தெரிந்த பையன் – கூடப்படித்தவன் பல காலமாக புரசைவாக்கத்தில் வீடு பின்னர் வேலை காரணமாக மேடவாக்கம் வீடு மாறி சென்றான் ¾ ஆண்டுகளாகிவிட்டன ஆனால் இப்போதும் நண்பர் பார்க்க , கிரிக்கெட் விளையாட , சில வீட்டு சாமான்கள் அப்பளம் வடாம் ஊறுகாய் மாதிரி வாங்கவோ , இலை எனில் பல் / கண் டாக்டர் பார்க்கவோ ஏதோ ஒரு சாக்கு போக்கு கூறி பழைய ஏரியாவுக்கு இரு…...