தெளிவு
தெளிவு சிறுவர் கதையில் இளவரசன் ஏழு கடல் மலை தாண்டி மலைக்குகைக்குள் இருக்கும் அசுரன் ராட்சஷனை கொல்வான் இதில் 7 கடல் மலை என்பது உண்மையில் மலை அல்ல அதாவது மும்மலம் தான் 7 திரைகள் அது தான் 7 கடல் மலை ஆனது எல்லாத்தையும் நேரடியான பொருள் எடுக்கக்கூடாது வெங்கடேஷ்...