அகமும் புறமும்
அகமும் புறமும் அகத்தில் தவத்தில் சிரசேறிய விந்து கெட்டியாகி மணி மாறி இறுகுதல் சுப்பிரமணி எனில் புறத்திலே காஷ்மீரில் பனி கொட்டி பாறை மாறி இறுகுதல் ஆம் பனியும் விந்துவும் ஒன்றே வெங்கடேஷ்...
அகமும் புறமும் அகத்தில் தவத்தில் சிரசேறிய விந்து கெட்டியாகி மணி மாறி இறுகுதல் சுப்பிரமணி எனில் புறத்திலே காஷ்மீரில் பனி கொட்டி பாறை மாறி இறுகுதல் ஆம் பனியும் விந்துவும் ஒன்றே வெங்கடேஷ்...
சினிமா பாடல் தத்துவ விளக்கம் நீருக்குளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குளே வாழும் எங்கள் சாகாது இது சினிமா பாடல் தத்துவ விளக்கமாக 1 நீருக்குளே மூழ்கினாலும் நீதி சாகாது அத்தி வரதர் குளத்தில் தான் இருக்கார் – ஆனாலும் இறக்க மாட்டார் நீதி – பிரமம் 2 நெஞ்சுக்குளே வாழும் எங்கள் சாகாது உறுப்பு சதை பிண்டமாகிய இதயம் அல்ல நெற்றிக்கண் ஆகிய நெஞ்சம் – அங்கு ஒளிவிடும் ஆன்மா சாகாது வெங்கடேஷ்...
பரிணாம வளர்ச்சியும் அவத்தை பேதமும் 1ஜீவன் 2 பரம் – ஆன்மா 3 சிவம் என மூன்றாக நிற்க ஆனா அவத்தையில் ஜீவனுக்கும் பரத்துக்கும் இடையே நின்மலம் சிவத்துக்கு மேல் சுத்த சிவம் என ஐந்தாக மாறுது வெங்கடேஷ் All reactions: 7You, M Murali, Anand Arumugam and 4 others 3 shares Love Comment Share...