அமர்நாத் பனிலிங்கமும் கைலாயமும்
அமர்நாத் பனிலிங்கமும் கைலாயமும் அமர்நாத் பனிலிங்கம் – கடல் மட்டத்தில் இருந்து 12750 அடி கைலாயம் – 22000 அடி அமர்நாத் பனி லிங்கம் குகையில் இருப்பதுமுருகன் ஆகிய குகன் இருப்பதும் குகையிலேஆகையால் இந்த லிங்கம் ஆன்ம சொரூபம் ஆம் இது துவாத சாந்தம் எனில்கைலாயம் – பெருஞ்சுக வெளி – சுத்த துரியாதீதம் எனலாம் அமர்நாத் பனிலிங்கம் – ஆன்ம நிலையம் எனில்கைலாயம் – சிற்றம்பலம் எனும் நடராஜர் ஸ்தானம் எனலாம் இது இயற்கை அமைத்த…...