மாணவர் அனுபவம்
மாணவர் அனுபவம் உண்மை சம்பவம் ஜனவரி 2024 இவர் அரக்கோணம் ஆட்டோ ஓட்டுனர் கொரோனா சமயம் திருவடி பயிற்சி கற்றார் ஆனால் நான் கற்றுக்கொடுத்த முறையில் சந்தேகத்தால் பயிற்சி செயவிலை அரைக்கண் பார்வை பின் ஒரு சித்தர் பாட்டில் நான் கூறிய முறை ஒத்திருந்ததால் அவர்க்கு அதிர்ச்சியாம் கூட வியப்பாம் என்னுடன் பேசி பயிற்சி தொடர்வதாக தெரிவித்தார் வெங்கடேஷ் All reactions: 5You, Anand Arumugam and 3 others...