திரிகூட ராசப்ப கவிராயர்
திரிகூட ராசப்ப கவிராயர் “சாட்டி நிற்கும் அண்ட மெல்லாம் சாட்டையில்லா பம்பரம் போல் ஆட்டுவிக்கிறான்” அதாவது அண்டங்கள் எல்லாமே ஒழுங்கு முறையில் சுற்றி வருது அதை சாட்டை இல்லாமலே சுற்ற வைக்கிறானாம் தில்லைக்கூத்தன் இது இறை பெருமை வெங்கடேஷ்...