வள்ளலாரின் ஒளி தேக சித்தி
வள்ளலாரின் ஒளி தேக சித்தி பெருமான் , உரை நடையில் : கீழ் பச்சைத் திரை விலகினால் மத்த திரைகள் விரைவில் விலகும் அதே போல் தான் வள்ளல் பெருமானும் சொற்ப காலத்திலே விரைவாக ஒளி தேக முத்தேக சித்தி அடைந்துள்ளதாக தெரிகிறது சுமார் 10 ஆண்டுகளில் இந்த அரிய பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளார் வெங்கடேஷ்...