திருமந்திரம் – தேக சித்தி – காய சித்தி
திருமந்திரம் – தேக சித்தி – காய சித்தி அழிகின்ற சாயா புருடனைப் போலக்கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே 2586 விளக்கம் : நீரில் குமிழி எவ்வாறோ ?? அவ்வாறே தகுதி அடைந்த ஆன்ம சாதகன் உடல் தீயில் கற்பூரம் கரைவது போல் , வெளியில் கரைந்துவிடும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் புகுந்தது போல் மணிவாசகர் சிற்றம்பலத்தில் கலந்தது போல் வெங்கடேஷ்...