திருவடி பயிற்சி
நேற்று 23.3.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 5ம் கட்டம் காரண தேகம் மதுரை வாலிபர் வெங்கடேஷ்...
நேற்று 23.3.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 5ம் கட்டம் காரண தேகம் மதுரை வாலிபர் வெங்கடேஷ்...
“ தயவு பெருமை “ வெறும் தியானம் சாதனம் யோகம் செய்தால்/ செய்வதால் ஞானம் அடைய முடியாது அது தக்காளி சாதம் செய்வதெனில் அரிசி தக்காளி இஞ்சி பூண்டு ப. மிளகாய் போட்டுவிட்டால் தக்காளி சாதம் ஆகிவிடாத மாதிரி அதை செயும் விதத்தில் / பக்குவமாக செய்தால் தான் நல்ல சுவையான மணமான சாதம் ஆகும் அது மாதிரி தவம் தியானம் கூட ஜீவகாருண்ணியம் தயவு இருந்தால் தான் முழுமை பூரணம் அடையும் என்பது உண்மை மிக…...
இதுவும் அதுவும் ஒன்றே 1 வள்ளலார் : APJ and Deathless bodies Book V1 ஜீவன் Jeevan = effecting soul – காரிய ஆன்மா விசேஷ ஜீவன் ஆன்மா Atman = causal soul – “ காரண ஆன்மா “ – சாமானிய ஜீவன் 2 சிவவாக்கியர் பாடல் அண்ணலாவ தேதடா வறிந்துரைத்த மந்திரம்தண்ணலாக வந்தவன் சகலபுராணங் கற்றவன் “ கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன் “ ஒண்ணதாவ தேதடா உண்மையான மந்திரம்.…...
திருவடி தவம் – சிவவாக்கியர் பாடல் பட்டமுங் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்பார்வையாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடாதிட்டவும் படாதடா சீவனை விடாதடாகட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை. 204 விளக்கம் : பட்டம் போல் சதா அசைந்தபடி இருக்கும் பட்டம் காற்றாடி போல் மனமும் அதை பார்வையாலே கண்டு அசையாமல் நிறுத்து அப்படி ஓரிடத்தில் , கட்ட வேண்டிய இடத்தில் கட்டி வைக்கவும் இது திருவடி கண்மணி தவத்துக்கான ஆதாரமான பாடல் வெங்கடேஷ்...
“ சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு “ அருட்பா வரிகள் : ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திருவடிவாம் உவந்து அளித்த பதியே விளக்கம் : அதாவது உயிராகிய ஆன்மாவை உடலோடு ஒன்றச்செய்துவிட்டால் , உடல் என்றும் அழியாமல் இருக்கும் என்றவாறு அதுக்கு பிரணவத்தில் விளங்கும் ஒளிகளை சிரசிலிருந்து உடலுக்கு இறக்கினால் அது நடக்கும் புரிந்து கொள்ளல் மிக கடினம் மெய்யருள் வியப்பு பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யேபிரியும் வகையும் பிரியா…...