பழமொழி – தத்துவ விளக்கம்
பழமொழி – தத்துவ விளக்கம் “ வாய் திறந்தா என்ன முத்தா உதிர்ந்துவிடும் “ மௌனமாக – பேசாமல் இருக்கும் போது , நமக்கு கிடைக்கும் வசவு விளக்கம் : மௌனம் காத்தால் விந்து சுப்பிரமணி கௌதம மணி ஆக மாறி உச்சியில் நிற்கும் அதுவும் வாய் தான் அது தான் வாய் திறந்தாக்கால் முத்து ஆகிய மணி கீழ் சிந்துவிடுமா ?? அந்த அளவுக்கு நீ பெரிய ஞானியா ?? என்ற தொனியில் பொருள்பட …...