என் சந்தேகம் – சிருஷ்டி வகை
என் சந்தேகம் – சிருஷ்டி வகை சம்பு பக்ஷ சிருஷ்டி “ அருட்பா உரை நடை : சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் – 5 சம்பு பக்ஷம் 1 ரிஷி சித்த புருஷர் வாக்கால் வரத்தால் உடனே பிள்ளை பிறக்கும் இதிகாச கர்ணன் மாதிரியாக இது நிரூபிக்கப்பட்டிருக்கு 2 மேலும் வள்ளலார் , ஆன்மா தன் வல்லமையால் தானே பிறப்பு / உடல் அமைப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ள…...