வள்ளல் பெருமானும் ஏனைய ஞானியரும்
வள்ளல் பெருமானும் ஏனைய ஞானியரும் இறுதி பொறுத்த மட்டிலும் வள்ளல் பெருமான் இருந்த இடத்திலேயே சித்தி அடைந்தார் சித்தி வளாகம் ஞான தேகம் பெற்றார் ஆனால் மாணிக்கவாசகர் – அவரே சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் நுழைந்தார் ஆண்டாள் – அவராகவே அரங்கம் புகுந்தார் சுந்தரர் – அவரே கல் நொடித்தான் மலை எனும் கைலாயம் புகுந்தார் வெங்கடேஷ்...