“ இதிகாச போர் – சன்மார்க்க விளக்கம் “
“ இதிகாச போர் – சன்மார்க்க விளக்கம் “ ராமாயணம் பாரதப் போர் இதில் வீரர்கள் அஸ்திரம் அம்பு பயன்படுத்தி எதிரிகளை வெல்வது வீழ்த்துவது மாதிரி சித்திரித்திருப்பர் உண்மை விளக்கம் : அம்பு – கண் பார்வை அதில் கலந்திருக்கும் உஷ்ணம் செலுத்துவது என்பது தவத்தால் பார்வை உச்சிக்கு ஏறினால் எதிரிகளாகிய மும்மலம் நாசமாகும் என்பது தான் ரகசியம் புரிந்தார் தெளிந்தார் மற்றோர் ?? வெங்கடேஷ்...