குள்ளகருப்பன் சன்மார்க்க விளக்கம்
குள்ளகருப்பன் சன்மார்க்க விளக்கம் இவர் சிறு தெய்வமாக கிராம மக்கள் வழிபடுகிறார் கருப்பு கருப்பு சாமி ஆன்மா குறிப்பதாம் குள்ள கருப்பு என்பது அகத்தியர்க்கு இணையான பேர் குறுமுனி அகத்தியர் பேர் ஆகையால் இவர் ஆன்மா குறிப்பிட வந்த கிராமப்புற தெய்வம் மேல்தட்டு மக்கள் கீழ் தட்டு மக்களை அடக்கி அழித்து வைத்திருந்தனர் ஆனால் அவர்களும் அவர்களுக்கு இணையாக தான் இருந்திருக்கார் வெங்கடேஷ் All reactions: 5You, Vadivel Gandhi, Anand Arumugam and 2 others...