சிற்றின்பமும் பேரின்பமும்
சிற்றின்பமும் பேரின்பமும் எப்படி பேரின்ப பெருவாழவு அடைய பெரு முயற்சி ஆராய்ச்சி அர்ப்பணிப்பு செய்கிறோமோ ?? அதன் பயன் அடைகிறோமோ ?? அதே மாதிரி தான் சிற்றின்பத்துக்கும் இதையும் ஆய்வு செய்து கண்டுபிடித்தால் தான் இதில் முழு இன்பம் திருப்தி காண முடியும் இலை எனில் முழுமையில் சில துண்டு சாப்பிட்ட மாதிரி கதை தான் இளமை வீணாகுமுன் விழித்து கொள்ளல் நலம் வெங்கடேஷ்...