திருவடி பயிற்சி
திருவடி பயிற்சி இன்று 1.5.2024 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 4 கட்டப் பயிற்சி – காரண தேகம் வரை till causal body 4.5 மணி நேரம் ஆனது திருச்சி மின் பொறியாளர் BHEL மத்திய உத்யோக பணி இவர் மன வளக்கலையில் பிரம்ம ஞானம் வரை முடித்த பேராசிரியர் பின் குமரி செல்வராஜ் சீடரிடம் திருவடி பயின்றுளார் ஆனால் அனுபவம் வராமல் பல இடங்களில் தேடியபடியே இருந்துளார் என் வலை பார்த்து , படித்து …...