சத்விசாரம்
சத்விசாரம் உண்மை சம்பவம் கோவை 2024 ஜனவரி என் மாணவர் ஒருவர் கேள்வி எப்படி ஒரு பிறவியில் வள்ளல் பெருமானின் ஒளி தேக சித்தி சாத்தியமானது ?? நான் : உலகக் கோப்பை கிரிக்கெட் அதில் பல நாடுகள் பங்கேற்று , எல்லா நாடுகள் அணிகள் மோதி விளையாடி , புள்ளிகள் பார்த்து காலிறுதி அரை என வைத்தால் பல மாதம் ஆகும் அதனால் முன்பு ஆடிய ஆட்டங்கள் வெற்றி வைத்து புள்ளி அடிப்படையில் , இந்த…...