சடங்கு தத்துவ விளக்கம்
சடங்கு தத்துவ விளக்கம் பெண்கள் சடை பின்னலை தலை இரு பக்கமுமாக பின்னி வைத்து முடிவில் பின்னே சேர்த்து முடித்து வைத்திருப்பர் இதன் தத்துவார்த்த விளக்கம் ?? வாசி – எட்டிரெண்டு யாவுமே இவ்வாறாக தலையை வட்டமடித்தே தான் உச்சிக்கு ஏற வேண்டுமென காட்டுவதற்காக இந்த வகை சடை பின்னல் இது நம் மடாதிபதிகள் தலையில் சூடும் ருத்திராட்ச மாலை மாதிரியான அமைப்பு எல்லா அக யோக ஞான அனுபவமும் சடங்காக புறத்திலே ஆனா உலக மக்கள்…...