திருவடி பயிற்சி
இன்று 16.5.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 5ம் கட்டம் சத்தியமங்கலம் கோவை இளைஞர் வெங்கடேஷ்...
இன்று 16.5.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 5ம் கட்டம் சத்தியமங்கலம் கோவை இளைஞர் வெங்கடேஷ்...
கருவறைகள் தாயின் கருவறைக்குள் உயிர் தங்குவது பத்து திங்கள் மட்டுமே ஆனால் சிரசிலே விளங்கு கருவறை இதயக்கருவறையில் உயிர் என்றுமே ஒளி விட்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது இது தான் கோவில் கருவறையாக புறத்தே காட்டப்பட்டுளது வெங்கடேஷ்...
“ கும்பக்கரை – நீர் வீழ்ச்சி “ இந்த பிரபலமான இடம் தேனி ஆண்டிப்பட்டி அருகே இருக்கு தத்துவ விளக்கம் : ரேசகம் பூரகம் கும்பகம் முதல் ரெண்டு ஆற்றும் வரையில் நாம் பிறப்பிறப்பு எனும் கடல் அலை சுழற்சியில் ஆனால் கும்பகம் எனும் நிலை அடைந்துவிட்டாலோ கடல் தாண்டி கரை சேர்ந்ததாக பொருள் அதனால் கும்பக்கரை என்ற பேர் சுழி உச்சி தான் கரை அங்கு அமுதம் சுரப்பதால் அதை நீர் வீழ்ச்சியாக காட்டியிருக்கிறார் நம்…...
தெளிவு சித்திரை மாதத்தில் ஏன் திருக்கலயாணம் ?? மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணம் வைபவம் இந்த மாதத்தில் தான் ஏன் ?? சித்திரை – அறிவுத்திரை அறிவுத்திரை விளங்க வேணும் அது விளங்கினால் தான் ஆன்ம தரிசனம் ஆகும் அப்போது ஜீவ ஆன்ம கலப்பு நடக்கும் அறிவு மறைத்திருக்கும் மாய மும்மலத்திரை நீக்கினால் இது சாத்தியமாகும் என்பதால் இந்த மாதத்தில் திருக்கல்யாணம் வெங்கடேஷ்...
புருவக்கண் பூட்டு திறக்கும் முறை காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 “பூட்டுடைத்துக் கண்டவர்கள் மெத்த வுண்டு புத்தியுள்ளோர் அவர்களே சித்தர் சித்தர் ஆட்டமிதிற் காண்பார்கள் அநேகங் காட்சி அம்மம்மா வென்றார்கள் சுத்த வீரர் காட்டம் விறகெய்தாமற் தீயிடாமல் கதிர் மதிக்கு மத்தியது புருவ மத்தி நாட்டமிடக் கோபுரத்தின் வாசற் பூட்டு நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளே.” விளக்கம் : சூரிய சந்திரர்க்கு நடுவே இருப்பது இந்த பூட்டு பிரணவ கோபுரத்தின் வாசல் – நாசிமுனை என்றெல்லாம் பேர்…...