ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்
ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம் உற்றுடம்பால் ஆய உணர்வு” விளக்கம் : ஆன்மா ஆகிய உணர்வாகிய உள்ளுடம்பை கண்ணால் காணலாகும் அதன் குரலை கேட்கலாகும் அது கற்றுக்கொடுக்கும் பிரம்ம வித்தை கற்கலாம் வெங்கடேஷ்...