ஆன்மா – இருதயம் – த்ரிசிகி ப்ராஹ்மணோ உபநிஷத்து
ஆன்மா – இருதயம் – த்ரிசிகி ப்ராஹ்மணோ உபநிஷத்து “இருதய கமல மத்தியில் சைதன்யமாகப் பிரகாசிக்கும் அழியாத வஸ்துவை ,துரியாதீதப் பரம்பொருளை , அளவு கடந்த அனந்த மயமான அறிவு மயமான பிரபுவாகிய சூரியனை , காற்றில்லாத இடத்தில் விளக்கு போன்றவனை, சாணை பிடிக்காத ரத்தினத்தின் ஒளி போன்றவனை தியானம் செய்யும் யோகிக்கு முக்தி கைத்தலத்தில் உளதாகும் .” விளக்கம் : இருதயம் எனில் ரத்தம் சதை கூடிய உறுப்பு அல்ல இது சிரசில் விளங்கு நெற்றிக்கண்…...