“ ஞானம் அடைய தகுதி/ வயது வரம்பு “
“ ஞானம் அடைய தகுதி/ வயது வரம்பு “ ஆன்ம சாதகர் வயது 12 க்கு மேல் 72க்கு கீழ் அதுக்குளாக சாதகர் சாத்தியர் ஆகிடணும் அதுக்குள்ளாக ஞானம் அடைந்து முடித்துவிடணும் வள்ளல் பெருமான் – ஆறாம் திருமுறை மெய்யருள் வியப்பு 1 பனிரெண்டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமேபடியில் பட்ட பாட்டை நினைக்கில் ” மலையும் கரையுமே” 2. ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமேஎளியேன் பட்ட பாட்டை நினைக்கில் ” இரும்பும் கரையுமே”…...