” விபாசனாவும் சகச சமாதியும் “
” விபாசனாவும் சகச சமாதியும் “ விபாசனா – இந்த பயிற்சி விழிப்புணர்வு அளிக்கவல்லது அந்த உணர்வுடனே சதா காலமும் நாம் இருக்க பழகணும் பழகினால் சகஜ சமாதி கைகூடும் சித்தி ஆகும் உலக வாழ்வில் தோய்ந்து இருந்தாலும் பரத்துடன் கலப்பு இருந்து கொண்டே இருக்கும் ஆக விபாசனா சகச சமாதிக்கு இட்டு செல்லும் ஒரு படிக்கட்டு இதை பயின்றால் நல்ல அனுபவம் வரும் வெங்கடேஷ்...