“ சந்திர ரேகையும் திருச் செங்கோ(கா)டும் “
“ சந்திர ரேகையும் திருச் செங்கோ(கா)டும் “ எப்படி விந்துவால் சிவத்தின் நெற்றியில் பிறை உருவாகுதோ அது சந்திர ரேகை என அழைக்கப்பெறுதோ ?? அப்படித்தான் நாதஸ்தானம் செம்மை ஆக விளங்குவதால் அந்த குழி செந்நிறத்தில் காட்சி அளிப்பதாலும் அது திருச்செங்கோ(கா)டு என பேர் பெறுது ஒரே இடம் பல வேறு பேர் அனுபவம் வெங்கடேஷ்...