“ ஆதிபராசக்தி – சன்மார்க்க விளக்கம்”
“ ஆதிபராசக்தி – சன்மார்க்க விளக்கம்” இது சினிமா பத்தியதல்ல இந்த பேர் விளக்கம் யாதெனில்?? பர வெளிகளில் விளங்கும் சக்தி பராசக்தி இந்த வெளி/ அனுபவம் இச்சா கிரியா ஞான சக்திக்கு மேல் பரசிவம் மேல் கிடைக்கப்பெறுவதாம் இந்த வெளிகள் 36 தத்துவம் தாண்டிய பரவெளி அனுபவம் ஆகும் வித்தை அறிந்த குரு ஆச்சாரியன் விளக்கினால் புரியும் வெங்கடேஷ்...