“ எழுவார் மேடையும் புருவக்கண் பூட்டும் “
“ எழுவார் மேடையும் புருவக்கண் பூட்டும் “ அருட்பா ஆறாம் திருமுறை துரியமலை மேலுளதோர் ஜோதிவள நாடு தோன்றும் அதில் ஐயர்நடம் செயும் மணிவீடு தெரியும் அது கண்டவர் காணில் ” உயிரோடு செத்தவர் எழுவார் ” என்று கைத்தாளம் போடு என்ற பாடலின் பொருளும் அனுபவமும் எழுவார் மேடை ஆம் புருவ மத்திமம் ஏறி சிதம்பர தரிசனை ஆனக்கால் புரியும் என்பதாம் இளமையும் திரும்பும் செத்தவரும் மீண்டும் எழுவார் வெங்கடேஷ்...