“ குரு சேவை பெருமை “
“ குரு சேவை பெருமை “ என்றைக்குமே வீண் போகா உண்மை சம்பவம் – சென்னை 2024 ஜீன் என் தந்தை நண்பர் – பள்ளிக்காலம் தொட்டு அவர்க்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் – குரு மாதிரி அவரிடம் என் சொந்தக்காரர் சீடன் மாதிரி சேர்ந்து பணிவிடை செய்து வரலானார் சிறு சிறு உதவி செய்து கொடுத்தார் குரு இறந்து சில காலம் ஆகிறது எனது உறவினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நான் : அவர் எவ்வளவு…...