இளமை பெருமை
இளமை பெருமை எப்படி தாய் பிள்ளை உறங்கிக்கொண்டிருக்கும் போது எல்லா வேலையும் முடித்துக்கொள்கிறாளோ ?? அது போல் தான் இளமையிலே ஞானம் அடைந்து விடணும் வினை தீர்த்துக்கணும் இறப்பை வெல்லணும் வெங்கடேஷ்...
இளமை பெருமை எப்படி தாய் பிள்ளை உறங்கிக்கொண்டிருக்கும் போது எல்லா வேலையும் முடித்துக்கொள்கிறாளோ ?? அது போல் தான் இளமையிலே ஞானம் அடைந்து விடணும் வினை தீர்த்துக்கணும் இறப்பை வெல்லணும் வெங்கடேஷ்...
இதுவும் அதுவும் ஒன்றே செடி நுனியில் மலர் பூத்திருப்பதுவும் நூலிழை நுனியில் ஒளி விடுதலும் ஒன்றே அதனால் புஷ்பம் எனில் பூ அல்ல அது நெருப்பு தீ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒத்துப்போகுது வெங்கடேஷ்...
“ பிரம்ம பிரயத்தனமும் பகீரத பிரயத்தனமும் “ முதலாவது ஆன்மா ஆகிய பிரமம் அடைய நாம் ஆன்ம சாதகன் செயும் தவம் சாதனை குறிப்பது பின்னது ஞானம் அடைந்த பின் அது கொண்டு பகீரதன் கீழ் இறக்கிய ஆகாய கங்கை தவத்தில் அனுபவமாக கொண்டு வந்து வினை பிறப்பிறப்பு அறுப்பதாகும் ரெண்டுமே சாதாரண காரியமல்ல வெங்கடேஷ்...