பட்டினத்தார் பாடலும் பதிலும்
பட்டினத்தார் பாடலும் பதிலும் புடவை ஒன்றில்ல்லாத போது பகலிரவாய் ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவும் பகலும் மாயும் மனிதரை மாயாதிருக்க வைக்க மருந்தில்லையே ?? பதில் : பெண் மோகம் ஒழிய வெல்ல ஒரே வழி : விந்து சுத்தம் ஆதல் பரியங்க யோகம் விந்து துவாத சாந்தம் அடைதல் – இது நடந்தால் மோகம் ஒழியும் வெங்கடேஷ்...