சிரிப்பு
சிரிப்பு உண்மை சம்பவம் கோவை ஜீலை 2024 ஒரு சித்த வித்தை பயிற்சியாளர் என்னிடம் தொலை பேசியில் அவர் : உங்க பதிவு படிக்கிறேன் . ஆனால் “ மனமே குரு – ஜீவன் ஈஸ்வரன் “ ஆக வேணும் இது உச்ச கட்ட அனுபவம் நான் : எப்படி எந்த ஈஸ்வரன் ஆவது ? ஈஸ்வரன் எனில் சனிக்கு கூட ஈஸ்வரன் பட்டம் இருக்கு சனீஸ்வரன் இராவணன் கூட இலங்கேஸ்வரன் என பேர் அது மாதிரியாகவா…...