பக்குவம் எப்படி வரும் ??
பக்குவம் எப்படி வரும் ?? நகைச்சீட்டு மாதிரி தான் பக்குவமும் இது 11 மாதம் நடைபெறும் சீட்டு சிறிது சிறிதாக சேர்த்து பின் இறுதியாக முதிர்ந்த தொகைக்கு நகை வாங்கிக்கொள்ளலாம் ஒரேயடியாக ஒரே மாதத்தில் எல்லா தவணையும் செலுத்த முடியாது அது மாதிரித்தான் பக்குவமும் ஒரே ஆண்டில் தவணையில் பக்குவம் வராது சிறிது சிறிதாக துன்பப்பட்டு அடிபட்டு வருத்தப்பட்டு சிரமப்பட்டு அதன் பயனாய் பலனாய் பக்குவம் வந்து சேரும் இயற்கையும் அதுக்கேத்தாற்போல் சம்பவம் சூழ்நிலை அமைத்து நமக்கு…...