“ கலி புருஷனும் அவதார புருஷனும் “
“ கலி புருஷனும் அவதார புருஷனும் “ கலி புருஷனை வெல்ல மும்மலமாம் கலி வெல்ல அவதார புருஷனாம் கல்கி அவதாரம் எடுத்தால் தான் உண்டு அது புறத்தோற்றம் அல்ல அது நம்மின் பரிணாம வளர்ச்சி ஆம் ஜீவர் ஆன்மாவாக வளர்ச்சி அடைவது அதுக்கு வாசி அனுபவம் சித்திக்கணும் (வெள்ளை குதிரை ) விந்து பரவிந்து ஆகணும் ( கங்கை வற்றிப்போதல் ) இதெல்லாம் புராணம் மறைமுகமாக கூறும் சமிக்ஞைகள் மனித குலம் புறத்தே காணத் துடிக்குது…...