இயேசு இரண்டாம் வருகையும் கல்கியும்
இயேசு இரண்டாம் வருகையும் கல்கியும் எப்படி இயேசுவின் ரெண்டாம் வருகை நடக்காத ஒன்றோ அது புற நிகழ்வு இல்லையோ ?? அதே மாதிரியாக கல்கியும் அதுவும் புற நிகழ்வு அன்று நாம் அதுக்காக காத்திருந்தால் ஏமாறப்போவது உறுதி நாமே தவம் செய்து இதன் மயமாக மாற வேணும் அதை தான் கூற வருது புராணமும் வெங்கடேஷ்...