“ கண்ணனும் கல்கியும் “
“ கண்ணனும் கல்கியும் “ கண்ணன் கம்சனை கொன்றான் எனில் ?? கல்கி மும்மலமாம் கலி புருஷனை கொல்லும் முன்னது இதிகாசம் பின்னது நம் பரிணாமம் வளர்ச்சி நம் அக தவ அனுபவம் புற நிகழ்வு அல்ல வெங்கடேஷ்...
“ கண்ணனும் கல்கியும் “ கண்ணன் கம்சனை கொன்றான் எனில் ?? கல்கி மும்மலமாம் கலி புருஷனை கொல்லும் முன்னது இதிகாசம் பின்னது நம் பரிணாமம் வளர்ச்சி நம் அக தவ அனுபவம் புற நிகழ்வு அல்ல வெங்கடேஷ்...
குழந்தையும் தெய்வமும் ஒன்றே தான் ஒரு குழந்தை நம் முக்காலத்தையும் காட்டும் அது நாம் முன்னர் இளமையில் இது போலத்தான் இருந்தோம் மறுபிறப்பில் இது மாதிரி மீண்டும் பிற்ப்போம் ஆகையால் குழந்தை கண்ணாடி மாதிரி கண்ணாடி = சுழி உச்சி = இறைவன் வெங்கடேஷ்...
வினை பிறப்பு தீர்க்கும் தந்திரம் வங்கி கணக்கு மூடுவதற்கு முன் எல்லா பணமும் எடுத்து கணக்கில் பணம் பூஜ்யமாக இருக்கணும் அதே மாதிரியாக வினை முழுதுமாக தீர்த்த பின் பிறப்பிறப்பு சக்கரம் வெட்டப்படும் வினை தீர்க்கும் ரகசியம் எலும்பில் இருக்கு வெங்கடேஷ்...
வாசி உருவாக்கும் தந்திரம் எப்படி சினிமா ஹீரோ காலால் கீழே ஓங்கி அடித்தவுடன் தூசு ஆயுதம் மேல் எழும்புதோ? அப்படியாக கீழ் நோக்கும் சாம்பவியால் சுவாசம் மேல் எழும்பும் கேசரி ஆகும் கேசரி வாசி உருவாக்கும் வித்தை அறிந்த ஆச்சாரியன் கற்றுத்தருவார் வெங்கடேஷ் All reactions:...