“ சமயமும் சன்மார்க்கமும் “
“ சமயமும் சன்மார்க்கமும் “ சமயம் புராணம் : இந்திரன் ஆட்சியின் கீழ் இந்திரியங்கள் அதனால் அவைகள் உலக மயமாக உணர்ச்சி வசப்பட்டு நிறகையில் அதன் நிறம் பல வண்ணம் அது சுத்தமாக நிற்கையில் அதன் நிறம் வெண்மை இது குறிக்கத் தான் இந்திரனிடத்தில் வெள்ளை யானை இருந்தது என புராணம் கூறுது இதைத் தான் நம் முன்னோர் வெள்ளை விநாயகர் ஸ்தாபித்து காட்டியுள்ளனர் திருவலஞ்சுழி கோவிலில் இதுவும் இந்திரியங்கள் சுத்தம் அடைந்த நிலை காட்டுவதே…...