சாகாக்கல்வி
சாகாக்கல்வி இதை கற்றுத்தருவது 5 அருள் விளக்க மாலை சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் மாநடஞ்செய் அரசேஎன் மாலையுமேற் றருளே! 56 பொருள் : 1 இடியாப் புவி 2 ஏகாத புனல் – போகாப்புனல் 3 சலியாத காற்று – வேகாக்கால்…...